துன்பமா துயரமா அது தண்ணீர்ப்பட்ட உடை

போன்றதம்மா

காற்றடிச்சா வெயில் வந்தா

காய்ந்து போய்விடும் கலங்காதே

 

1.

இயேசு தான் நீதியின் கதிரவன்

உனக்காக உதயமானார் உலகத்திலே

நம்பிவா, வெளிச்சம் தேடி வா

உன் த்க்க நாட்கள் இன்றோடு முடிந்தது    – துன்பமா

 

2.

இழந்து போனதை தேடி இயேசு வந்தார்

இளைப்பாறுதல் தருவேன் என்று சொன்னார்

எழுந்து வா, போதும் பய‌ந்த‌து…….உன்

புய‌ல்காற்று இன்றோடு ஓய்ந்த‌து    – துன்பமா

 

 

3.

உன் துக்க‌ங்க‌ள் இயேசு சும‌ந்து கொண்டார்

உன் ப‌ணிக‌ள் எல்லாம் ஏற்றுக் கொண்டார்

நீ சும‌க்க‌ இனி தேவையில்லை

ஒரு சுக‌வாழ்வு இந்நாளில் துளிர்த்த‌து   – துன்பமா

 

 

4.

இர‌த்த‌ம் சிந்துத‌ல் இல்லாம‌ல் ம‌ன்னிப்பில்லை

இயேசு நாம‌ம் சொல்லாமல் மீட்பு இல்லை

கூப்பிடு, இயேசு இயேசு என்று

உன் குறைக‌ளெல்லாம் நிறைவாக்கி ந‌ட‌த்திடுவார் – துன்பமா

 



thunpama thuyarama athu dhannirbpadta udai

bonradhamma

karradissa veyil vanththa

kaynththu boyvidum kalangkathe

 

1.

iyesu than nithiyin kathiravan

unakkaka udhayamanar ulakaththile

nambiva, velischam thedi va

un thkka nadkal inrodu mudinthdhathu    – thunpama

 

2.

izhanththu bonathai thedi iyesu vanththar

ilaibbarudhal dharuven enru sonnar

ezunththu va, bothum paya‌nthdha‌thu…….un

buya‌lkarru inrodu ooynthdha‌thu    – thunpama

 

 

3.

un thukka‌ngka‌l iyesu suma‌nththu kondar

un pa‌nika‌l ellam eerruk kondar

ni suma‌kka‌ ini thevaiyillai

oru suka‌vazvu inth nalil thulirthdha‌thu   – thunpama

 

 

4.

ira‌thdha‌m sinththudha‌l illama‌l ma‌nnibbillai

iyesu nama‌m sollamal midbu illai

kubbidu, iyesu iyesu enru

un kuraika‌lellam niraivakki na‌ta‌ththiduvar – thunpama